இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி!

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 16-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக சண்டிமால் 76 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 218 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை … Continue reading இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி!